Price: ₹90
Pages: 237
ISBN: -----
"லக்கேஜ் ரொம்பக் குறைச்சலா இருக்கும்போல இருக்கே" சீதா, கணவனை ஏறிட்டுப் பார்க்கிறாள். அந்த முகத்தில் ததும்பிய குறும்பு அவனை கேலி செய்கிறது. "உங்களுக்கென்ன. சொல்லிடுவீங்க.... போற எடத்துல என்ன கிடைக்கும்... என்ன கிடைக்காதுங்குறது எனக்கு இல்லே தெரியும்... திடுதிடுன்னு நாலஞ்சு பேரை அழைச்சிட்டு வந்துட்டு, ' காபி கேடா ன்னு சொல்லிடுவீங்க.... காபி பவுடர் இல்லையினா" டவுன் பஸ் பிடிச்சு, பொய் வாங்கிவர கரெக்டா ஒரு மணி நேரமாகும்........."