Price: ₹100
Pages: 253
ISBN: -----
விழிப்பு வந்த பின்பும் படுக்கையில் புரள்வதில் ஒரு சுகம் இருக்கிறது.... அதுவும் இருள் பிரியாத விடிகாலை ஐந்து மணியிலிருந்து ஐந்தரைவரையில் உள்ள நேரம் இருக்கிறதே.... பிரம்மமுகூர்த்தம்! புது மாப்பிள்ளை - பொண்டாட்டியைச் சுற்றிச் சுற்றி வருவது போல, தூக்கம் கண்ணில் வட்டமிட...