Price: ₹80
Pages: 191
ISBN: -----
வயது நாற்பத்தியாறு.... இந்த வயசுக்கு அலங்காரம் கொஞ்சம் அதிகம் தான்... இருக்கட்டும் பரவாயில்லை... மனசளவில் இளமைக்கு விடை கொடுக்க நான் இன்னும் தயாராகவில்லை என்றே நினைக்கிறன்.... மனசுக்கு வயசு உண்டா.... என் வரையில் அது எப்போதும் போல்தான் இருக்கிறது.... பார்க்கப் போனால் பல சமயங்களில் சின்னக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறது.... அல்ப விஷயங்களில் அகமகிழ்ந்து போகிறது....