Price: ₹70
Pages: 320
ISBN: -----
அந்த சாய்ந்தர நேரம், சூரிய வெளிச்சத்தைக் கொஞ்சமாய் தின்று - வளர்ந்து கொண்டிருக்க, ரோட்டோர சோடியம் விளக்குகள் மின்சாரத்தை உறிஞ்சி ஒளிர ஆரம் பித்திருந்தன. காகங்கள் கூட்டம் கூட்டமாய் - இரைச்சலோடு மரங்களில் இறங்கிக்கொண்டிருந்தன......