முழுநிலா பத்திரிக்கை அலுவலகம் மணி, உள் இணைப்பு தொலைபேசி மெல்ல முணுமுணுத்தது கூப்பிட, ஒரு சிறுகதையை படித்துக் கொண்டிருந்த உதவியாசிரியர் பரணி, ரிசீவரை எடுத்து காத்துக்குப் பொருத்தினார் ...........