Price: ₹300
Pages: 406
ISBN: -----
'காயத்ரி...!' கோயிலினின்றும் வெளிப்பட்டு 'பஸ்' கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற கவலையோடு மயிலாப்பூர் தெப்பக்குளத்து ஓர பிளாட்பார்மில் இரண்டு பைகளைத் தூக்கிக் கொண்டு வேர்க்க வேர்க்க நடந்து கொண்டிருந்த அந்த அழகான இருபத்து மூன்று வயதும்..........