Price: ₹350
Pages: 462
ISBN: -----
மலைகளில் ராணி ஊட்டியின் மகள் மலைகளில் இளவரசியான, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தவப்புத்ரியான, கடல் மட்டத்திலிருந்து இரண்டாயிரத்துச் சொச்ச மீட்டர்கள் உயரத்தில் உள்ள, நகரும் மலைப்பாம்பின் நெளிவுகளாய் நாற்பத்தெட்டு கிலோ மீட்டர்களுக்கு மலைப்பாதை கொண்ட உள்ளங்கையும், விரல்களும் போன்ற அமைப்பில்................