Price: ₹110
Pages: 288
ISBN: -----
அத்தனை பேர் சீறிக் கொண்டு சென்று கொண்டிருக்கையில் சாலையோரமாக நின்ற டிராபிக் கான்ஸ்டபிள் என்னை மட்டும் சைகை காட்டி ஓரமாக ஒதுங்கச் சொன்னதிலேயே மனசுக்குள் ஒரு சின்ன அவமானம் ஏற்பட்டது. பத்து மணி அலுவலகத்திற்கு ஏற்கனவே பத்து நிமிடம் லேட்................