Price: ₹45
Pages: 207
ISBN: -----
மேற்கு வானம் சிவப்பாய் கம்யூனிஸக் கவிதை எழுதிக் கொண்டிருந்தது. பறவைகள் கூடு திரும்பி தங்கள் பயணக் கட்டுரையைக் குஞ்சுகளுக்கு வாசித்துக் கொண்டிருந்தன. டீசல் கரைந்த காற்று வீடு, வீடாய் மூக்கு மூக்காய் தட்டி விட்டு நகர்ந்தது.........