வசுக்கள்... அவர்கள் தேவலோகத்தை சேர்ந்தவர்கள்.... தேவர்கள்.. ஒரு நாள் அவர்களில் எட்டுப்பேர்... ஒன்று கூடியும்... உல்லாச பயணம்.... போய் வரலாமா... யோசித்தனர்... சரி போகலாம்... முடிவும் செய்தனர்....