Price: ₹200
Pages: 234
ISBN: -----
ஊரிலிருந்து கடிதம் வந்திருந்தது. பேபி, அதை ஏழாவது தடவையாக எடுத்துப் படிக்கிறாள். அத்தனை முறை படிப்பதற்கு அக்கடிதத்தில் ஒன்றுமே இல்லை. அவள் அப்பா எழுதியிருக்கிறார். வழக்கம் போல அந்த வருஷம் சாகுபடி பற்றி... தென்னந் தொப்பை குத்தகைக்கு விடுவது பற்றி......