"வாழ்த்துக்கள்!" அழகிரியின் கைகளை பிடித்துக் கொண்டு குலுக்கினான். ராஜேந்திரன் அழகிரி அவனை முறைத்தான். முதுகில் செல்லமாய் அடித்தான். "ஏன்டா திருமணம் நடந்து சுத்தமா பத்து மணி நேரம் ஓடிப்போச்சு....