Loading…

கதாநாயகன் / kathanayagan

கதாநாயகன் / kathanayagan
Author: ரோன்டா பைர்ன் / Rhonda byrne

Price: ₹495

Pages: 271

ISBN: 9788183224734

உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது. இவ்வுலகில் உள்ள ஏனைய எழுநூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றை சாதிப்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை, நீங்கள் பயணித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது. அந்த பயணம் பற்றியதே இந்நூல்.

Goodreads reviews for கதாநாயகன் / kathanayagan