Price: ₹350
Pages: 352
ISBN: 9789386850973
பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தை பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான மேல்வர்க்கத்தை அருவருத்து ஒதுக்கு கின்றனர். ஒரே ஒரு தீப்பொறி போதும், சமூகச் சீர்கேடு வெடிக்க காத்திருக்கிறது. அந்நியர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர்.........