Loading…

சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 2 (குறுந்தொகை) / Sanga ilakkiyam moolamum uraiyum - 2 (Kurunthogai)

சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 2 (குறுந்தொகை) / Sanga ilakkiyam moolamum uraiyum - 2 (Kurunthogai)
Author: முனைவர் இரா. பிரேமா

Price: ₹120

Pages: 541

ISBN: -----

குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள்.

Goodreads reviews for சங்க இலக்கியம் மூலமும் உரையும் - 2 (குறுந்தொகை) / Sanga ilakkiyam moolamum uraiyum - 2 (Kurunthogai)
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads