Price: ₹300
Pages: 304
ISBN: -----
நீங்கள் சைவச் சாப்பாடா, அசைவ சாப்பாடா' இல்லை எம்.ஜி.ஆர் சாப்பாடு' என்று தமிழ் நாட்டில் பாதிப்பேர் நன்றி உணர்வோடு பொன்மனச் செம்மலைப் பற்றிப் பூரித்துச் சொல்லிக் கொண்டிருப்பதை , போகிற இடத்தில் எல்லாம் பார்த்தேன்.இப்படி, ஈரமும் -வீரமும் வாழ்வில் இரண்டறக் கலந்து எங்கும், எதிலும் , எப்பொழுதும் ஏகபோகச் சக்கரவர்த்தியாய் திகழ்ந்த இந்த இதிகாசவள்ளலைப் பற்றி எழுத எனது பேனா தலைகவிழ்ந்தால்தான் இன்று நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன். இரண்டரை வயது இளங்குருத்தாக இலங்கையிலிருந்து அகதியாக வந்த நம் வள்ளல் தான்.