விஷ்ணு எல்லையில் உட்கார ஆள் கிடைக்கவில்லை. மாமூலமாக மாப்பிள்ளைகள் யாராவது சிக்குவார்கள்! தீடிரென்று ஆட்டோ ஸ்டிரைக்கினால் போக்குவரத்து ஸ்தம்பித்தது மாப்பிளை வகையறா யாரும் தலை காட்டவில்லை.......