Loading…

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க / Please! indha puthagathai Vaagathinga!

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க / Please! indha puthagathai Vaagathinga!
Author: கோபிநாத் / Gopinath

Price: ₹60

Pages: 112

ISBN: -----

நம் கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கைபின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை ரொம்பவும் உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு. எல்லாவற்றிற்கும் இது அட்வைஸ் செய்கிற புத்தகம் அல்ல. சந்தோஷமான நம் வாழ்கையே ரொம்ப சந்தோஷமாக மாற்றுவதற்கு கோபி கொடுக்கும் சுவாரசியமான சில டிப்ஸ் அவ்வளவே.

Goodreads reviews for ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க / Please! indha puthagathai Vaagathinga!
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads