Loading…

அற்புத செய்திகள் / Arputha Seithigal

அற்புத செய்திகள் / Arputha Seithigal
Author: எஸ். அனந்தகுமார் / S. Ananhakumar

Price: ₹30

Pages: 48

ISBN: -----

மனிதனுக்குக் கல்வியறிவு இன்றியமையாதது. கல்வியே அனைத்துச் செல்வங்களிலும் தலையாயது. மேன்மையானது.அழிவில்லாதது.பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் மிகவும் பயன்படக்கூடிய பல துறைச் செய்திகளை அரிதின் முயன்று தொகுத்து 65 நூல்களைப் படைத்துள்ள சா. அனந்தகுமார் அவர்கள் சிறந்த தொகுப்பாளருக்கான தேசிய விருதும் சிருட்டி சம்மான் தேசிய விருதும் பெற்றவர். அவர் தற்போது 30 தலைப்புகள் அடங்கிய ' அற்புத செய்திகள் ' என்னும் அரிய நூலைப் படைத்துள்ளார்.

Goodreads reviews for அற்புத செய்திகள் / Arputha Seithigal
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads