Price: ₹55
Pages: 144
ISBN: -----
வீரியம் உள்ள கதைகள் முளைத்த தீரும் என்பார்கள். பாரதத்தின் தென்கோடி முனையான இராமேஸ்வரத்தில் .. 1931-ம் ஆண்டு அக்டோபர் திங்கள்.15-ம் நாள் ஜைனுலாபுதீன் -ஆஷியாம்மாள் தம்பதிகளின் ஐந்து பிள்ளைகளில் ஒருவராக பிறந்த அப்துல்கலாம். சிறு வயது முதலே வீரியம் உள்ள விதையாகத்தான் வளர்ந்து வந்தார்..........