Price: ₹125
Pages: 400
ISBN: -----
ட ங் ங் ங்............ வீணைத் தந்தியை 'டங் ' என்று தட்டிவிட்டு இப்போது ஓடிப்போனது யார்? சுலோசனாவா? அவளா இப்படி விளையாடுவாள்! வீணைத் தந்தியைத் தட்டினால் அதிலிருந்து வண்டின் ரீங்காரம் போன்ற இன்னிசை எப்படி வெளிவருகிறது......