"குண்டுமல்லி ஒரு முழம் கொடு, பிள்ளையருக்குத் தான்! நியாயமாக அளந்து கொடு" என்றால் உமா. பூக்காரி இருப்பது காசுக்கு முக்கால் முழத்தை ஒரு மூலமாக அளந்து காட்டும் கை வீதத்தை தெரிந்தவள் தான் என்றாலும்...........