நமது முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக பல விஷயங்களை உணர்ந்து அவற்றை பின்வரும் தலைமுறைகளுக்காக சொல்லி வைத்திருக்கிறார்கள்... நமக்கு வழிகாட்டியாய், உற்ற தோழனாய், பல நேரங்களில் அவை கைகொடுத்து உதவுகின்றன.