விவேகானந்தர் ஆன்மீகத்தில் வரலாறுபடைத்த மகான். வீரத்துறவி என்று போற்றப்படும் அவரின் வார்த்தைகள் அனைவரையும் உத்வேகம் கொள்ளச் செய்பவை.