Loading…

சகாயம் சந்தித்த சவால்கள் / Sahayam Santhitha Savalgal

சகாயம் சந்தித்த சவால்கள் / Sahayam Santhitha Savalgal
Author: கே. ராஜாதிருவேங்கடம்

Price: ₹140

Pages: 96

ISBN: 9788184765588

லஞ்சம் ஏழைகளின் முன்னேற்றத்துக்கு எதிரானது. நாட்டின் வளர்ச்சிக்கு கேட்டினைத் தருவது; மானுட பண்பாட்டுக்கு மாறானது. லஞ்சம் பெறுவது என்பது ஏதோ ஒரு பொருளாதார தேவையை பூர்த்தி செய்திடும் வழி என்று சிலர் கருதலாம். ஆனால், லஞ்சம் பெறக்கூடிய அரசு ஊழியர் ஒருவர் மிக எளிய மனித மாண்பான சுயமரியாதையை, தன்மானத்தை இழக்கிறார்.

Goodreads reviews for சகாயம் சந்தித்த சவால்கள் / Sahayam Santhitha Savalgal