Loading…

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) / Aiyam Pokkum Anmigam - 4

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) / Aiyam Pokkum Anmigam - 4
Author: சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Price: ₹105

Pages: 192

ISBN: 9788184762181

மனதில் சந்தேகமும் கேள்வியும் எழுந்தால், அதற்கான விளக்கத்தையும் விடையையும் தேடி அலையும் மனம். அப்போது அவற்றுக்கான விடை கிடைத்துவிட்டால், மனம் தெளிவு பெறும்; அறிவு உயர்வு பெற்று நிற்கும். ‘சக்தி விகடன்’ இதழ்களில் வாசகர்களின் கேள்விகளுக்கு அப்படிப்பட்ட பதில்களை தொடர்ந்து அளித்து வருகிறார் நூலாசிரியர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். தொடர்ந்து அவை நூல் வடிவம் பெற்று வருகின்றன. சடங்குகள், சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், வீட்டு விசேஷங்கள், வழிபாட்டு முறைகள், வேதங்கள், புராணங்கள் போன்றவற்றில் ஏற்படும் ஐயங்களுக்கு, எளிய நடையில் ஆழமான கருத்துகளை விளக்குகிறது இந்த நூல்.

Goodreads reviews for ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) / Aiyam Pokkum Anmigam - 4