Price: ₹50
Pages: 80
ISBN: ------
கதைகள் வழி நீதி நூல்கள் வரிசையில் 11வது நூலானா கதைகள் வழி ஆத்திசூடி என்ற இந்நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருவதை எண்ணி பெரிதும் மகிழ்கிறேன் . ஒளவையார் இயற்றிய நீதி நூல்கள் ஆத்திசூடி கொன்றைவேந்தன் மூதுரை ஆகும். இவற்றில் ஆத்திசூடி நூல் சிறுவர் சிறுமியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ் எழுத்துக்கள் வரிசை முறையில் ஒவ்வொரு ஏழுதிற்கும் ஓர் அறிவுரையைச் சொல்கிறது