Loading…

Kanni / கன்னி

Kanni / கன்னி
Author: J Francids Kiruba

Price: ₹420

Pages: 430

ISBN: 8187641819

ஏலான ஆசாரியின் அகால மரணம் கேள்வியுற்றோரை உறைய வைத்தது.வியப்பிலாழ்த்தியது.பலர் நாம்ப சிரமப்பட்டனர். யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் தவித்தார்கள். சத்தமாகப் பேசவும் தயங்கினார்கள். இப்படியும் நடக்குமா என்று கேள்வி கேட்டார்கள். நூற்றுக் கணக்கில் மனிதர்கள் பலியான விபத்தை கேட்டது போல் பரபரப்படைந்தார்கள். ஒரு உயிரின் பிரிவுக்குப் பின்னே இருந்த விநோத மர்மம் மரணத்தை அபகீர்த்திமிக்கதாக மாற்றிவிட்டிருந்தது.மாலையில் கருக்கலில் இரவில் அவரைக் கடைசியாகக் கண்டவர்கள் எதிர்ப்பட்டவர்களிடம் அதிர்ச்சியில் எதிரொலித்தார்கள்.

Goodreads reviews for Kanni / கன்னி