Price: ₹80
Pages: 118
ISBN: -----
மௌன பூகம்பம் (தாடியையும் ,சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாள்பவன் அவன், அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம். பன்னிரண்டு பாலைவன வருசன்களுக்குப்பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில் - ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில் - ஒரு நள்ளிரவில் எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொள்ளும் அந்த இடைவெளியில் - ரயில்கள் எதிரெதி பெட்டிகளில் பழைய கண்கள் நான்கும் பார்த்துக் கொள்கின்றன. அப்போது - மனசில் எத்தனை மௌன பூகம்பம்)