Loading…

Maperum Tamil Kanavu / மாபெரும் தமிழ்க் கனவு

Maperum Tamil Kanavu / மாபெரும் தமிழ்க் கனவு
Author: The Tamil Hindu

Price: ₹500

Pages: 800

ISBN: 8194015421

அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம், அவரது அறிவின் திறம்தான் அவரது ஆட்சிக்காலத்தில் எந்தத் தமிழனின் உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை.அதனாலேயே தமிழர் சமுதாயத்தினருடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது. நாட்டில் எல்லா கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்கு உரியவராகவும் நெசமாகவும் இருந்துவந்தார்.

Goodreads reviews for Maperum Tamil Kanavu / மாபெரும் தமிழ்க் கனவு