Loading…

புறநானூறு: புதிய வரிசை வகை / Purananooru: Puthiya Varisai Vagai

புறநானூறு: புதிய வரிசை வகை / Purananooru: Puthiya Varisai Vagai
Author: பேராசிரியர் சாலமன் பாப்பையா / Solomon Pappaiah

Price: ₹800

Pages: 928

ISBN: -----

பழந்தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு : சாலமன் பாப்பையாவின் ‘புறநானூறு: புதிய வரிசை வகை’ புத்தகம் பல பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது; பல புதிய கேள்விகளை எழுப்புகிறது. புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் சாலமன் பாப்பையா. இளம் தலைமுறையினர் உட்பட அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.

Goodreads reviews for புறநானூறு: புதிய வரிசை வகை / Purananooru: Puthiya Varisai Vagai
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads