Price: ₹450
Pages: 928
ISBN: -----
விருதுபட்டிக் கிராமம் பஞ்சாயத்துப் போர்டு நிர்வாகத்தில் செயல்பட்டு வந்தது. அதில் உறுப்பினராக இருந்தவர் சுலோசன நாடார்(காமராஜரின் தாத்தா) மேலும் விருதுபாட்டியை அடுத்துள்ள முத்துராமன்பட்டியின் கிராம முன்சீப்பாக (மணியக் காரராக)வும் இருந்தார். இவர் நாடார் குல நாட்டாமைக்காரர்: ஒரு சிறந்த பக்திமான் தெப்பக்குளத்தில் மேற்கில், சங்கிலி கருப்பசாமி கோயிலின் கருப்பசாமி கோவிலின் வடக்குப் பகுதியில் இவரது இளம் உள்ளது.