Loading…

காமராஜ் புதிரா? புதையலா! / Kamaraj Puthira? Puthaiyala!

காமராஜ் புதிரா? புதையலா! / Kamaraj Puthira? Puthaiyala!
Author: எஸ்.பி.கணேசன் / S.P.Ganeshan

Price: ₹176

ISBN: ----

"செயற்கரிய செயல் செய்வார் பெரியர்" என்பது வள்ளுவன் வாய்மொழி அம்மொழிக்குச் சான்றாகி நிற்பவர் பெருந்தலைவர் கு.காமராஜ் பெருந்தலைவரின் வாழ்வு ; அவரின் அரும்பெரும் சாதனை ; அவரின்வாழ்கை நிகழ்வுகள் ; வாய்மொழி உதிர்த்த அறிவுரைகள் என்பதைக் கொண்டுள்ளது இந்த நூல் என்றாலும் நூலாசிரியரின் நீக்கம் சற்று வித்தியாசமானது. தமிழ்த்தென்றல் திரு.வி.க..'சமரசம்' என்ற தன்னுடைய கட்டுரையில் கூறும் செய்தி இது. "நம் நாட்டில் ஒரு பெருங்கோலை நிகழ்ந்து வருகிறது.நம் நாட்டுத் தலைவர்களின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு,அவர்களின் சிலைகளுக்கு மாலை மரியாதை செய்து ஆடம்பர விழா நடத்துவதே அது"என்பதாகும் .இந்த நிலை மாற வேண்டும் என்பதை உணர்த்தும் நோக்கம் கொண்டு நூலாசிரியர் செயல்படாத் தூண்டுகிறார் வேண்டுகோளாய் நம்மை.

Goodreads reviews for காமராஜ் புதிரா? புதையலா! / Kamaraj Puthira? Puthaiyala!
No ISBN available to load Goodreads reviews. Search on Goodreads