Price: ₹1200
Pages: 648
ISBN: -----
குறளோவியம் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதியது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்கை நெறி வகுத்துக் காட்டிய வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள்.விஞ்ஞானம் பெருகிப் பரவி வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில், நிழற்படக் கருவியின் வாயிலாக ஒளிப்பதிவாளர்கள் அவர்கள் திறனுக்கேற்பவும் கற்பனைக்கேற்பவும் ஓர் அழகுமிழ்ச் சோலையையோ - ஓர் ஆலயத்துக் கோபுரத்தையோ - ஓர் ஆடரபாவையின் சிலையையோ - பல்வேறு கோணங்களில் சித்திரித்துக் காட்டுகிற வித்தகத்தைக் கண்டு மகிழ்கிறோம்